சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலவலை

alavalai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
துன்பத்தை
the sorrow
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏங்கி அழுதனை அலவலை உடையை என்றி தோழீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலவலை (alavalai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the sorrow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலவலை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை