சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைத்தக்கால்

alaittakkal · கால் ஈற்று வினையெச்சம்

1
அசைத்தபொழுது
when moving them
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைத்தக்கால் (alaittakkal), கால் ஈற்று வினையெச்சம், 'when moving them'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைத்தக்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை