சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைப்பட்ட

alaippatta

1
துன்பம் அடைந்த
had become sad
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் சொல் மேவு அலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு உண்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைப்பட்ட (alaippatta), 'had become sad'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைப்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை