சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அலைப்பேன்

alaippen

1
நான் அடிப்பேன்
I will hit
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அலைப்பேன் (alaippen), 'I will hit'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அலைப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை