சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கி அசைதல்

alki acaital · ஒருபொருட் பன்மொழி

1
தங்கி
staying
ஒருபொருட் பன்மொழி
ஒருசொல் hapax — appears once in the corpus

அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கி அசைதல் (alki acaital), ஒருபொருட் பன்மொழி, 'staying'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கி அசைதல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்