சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்கின்றன்று

alkinranru · அன்று – அசைச்சொல்

1
அல்கின்று, இருட்டி விட்டது
it has become dark
அன்று – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப் பல் பூங்கானலும் அல்கின்றன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்கின்றன்று (alkinranru), அன்று – அசைச்சொல், 'it has become dark'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்கின்றன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை