சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்குல்

alkul · அன்மொழித்தொகை

1
அல்குலையுடைய பெண்
a woman with loins
அன்மொழித்தொகை

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் ….. பிரிதல் வல்லுவை ஆயின்

2
இடை
waist
3
கீழ் இடுப்பு
loins
4
கீழ் வயிறு
lower stomach area
5
வயிற்றுக்குக் கீழ் உள்ள பகுதி
the area under the stomach
6
பக்கம்
side

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்குல் (alkul), அன்மொழித்தொகை, 'a woman with loins'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்குல். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு