சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அல்லவை

allavai

1
துன்பம் தருவன, முறையல்லாதன, தகாதன
those that are harmful
ஒருசொல் hapax — appears once in the corpus

வேந்தனும் அல்லவை செய்யான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அல்லவை (allavai), 'those that are harmful'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அல்லவை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு