சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளகம்

alakam

1
பெண்ணின் மயிர்
hair of women
ஒருசொல் hapax — appears once in the corpus

பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல, அளகம் சேர்ந்த சிறுநுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளகம் (alakam), 'hair of women'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளகம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை