சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளறுபட்ட

alarupatta

1
மதச் சேறு உண்டாகிய
musth liquid arising
ஒருசொல் hapax — appears once in the corpus

கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து அளறுபட்ட நறுஞ் சென்னிய ...... வினை நவின்ற பேர் யானை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளறுபட்ட (alarupatta), 'musth liquid arising'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளறுபட்ட. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி