சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளவுபு

alavupu · வினையெச்சம்

1
அளந்து
measuring
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அளவுபு கலந்து மெல்லிது பருகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளவுபு (alavupu), வினையெச்சம், 'measuring'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளவுபு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு