சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளவைத்து

alavaittu

1
அளவிற்கு உற்பட்டது, அடக்கக் கூடியது
it is within limits, it is controllable
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளவைத்து (alavaittu), 'it is within limits, it is controllable'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளவைத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை