சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளித்தவன்

alittavan · வினையாலணையும் பெயர்

1
கொடுத்தவன்
the man who showered
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளித்தவன் (alittavan), வினையாலணையும் பெயர், 'the man who showered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளித்தவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை