சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிப்பினும்

alippinum

1
அருள் செய்தாலும், அன்பாக இருப்பினும்
even when gracious
ஒருசொல் hapax — appears once in the corpus

உழையின் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம் கொல்லோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிப்பினும் (alippinum), 'even when gracious'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை