சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிமதி

alimati · மதி – முன்னிலை அசை

1
தருவாயாக
please grant
2
அன்பைக் காட்டுவாயாக
please be gracious (Kuru 115–3, Kali 125–21)
மதி – முன்னிலை அசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிமதி (alimati), மதி – முன்னிலை அசை, 'please grant'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிமதி. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை