சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளியது

aliyatu

1
இரங்கத்தக்கது
it are pitiable
ஒருசொல் hapax — appears once in the corpus

அன்னோனை இழந்த இவ் உலகம் என் ஆவது கொல்? அளியது தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளியது (aliyatu), 'it are pitiable'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளியது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு