சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளியரோ

aliyaro · ஓகாரம் வினா

1
இரங்கத்தக்கவர்களா
are they pitiable
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளியரோ (aliyaro), ஓகாரம் வினா, 'are they pitiable'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளியரோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை