சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளியிர்

aliyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவீர் இரங்கத்தக்கவர்
you are all pitiable
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

துடிய! பாண! பாடுவல் விறலி! என் ஆகுவிர் கொல்? அளியிர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளியிர் (aliyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you are all pitiable'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளியிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு