சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழல்

azhal

1
செவ்வாய்
Mars

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது

2
வெப்பம்
heat
3
எரிய
glowing, burning
4
நெருப்பு
fire
5
விளக்கு
lamp
6
அழுவது
crying
7
நஞ்சு
poison
8
மலர்
flower
9
தீ
flame
10
ஒளி
light
11
காந்துதல்
burning

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழல் (azhal), 'Mars'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து