சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிதக்கன்று

azhitakkanru

1
வருந்துதல் தக்கதன்று
it is not right to feel sad
ஒருசொல் hapax — appears once in the corpus

அழிதக்கன்றே தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிதக்கன்று (azhitakkanru), 'it is not right to feel sad'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிதக்கன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை