சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிப்படுத்த

azhippatutta · ஆள் அழிப்படுத்த

1
கடாவிட்டு ஒதுக்கிய வைக்கோலைப் போல் கால் படையினரைக் கொன்றழித்துக் குவித்த
killed and heaped dead bodies like threshed haystacks
ஆள் அழிப்படுத்த
ஒருசொல் hapax — appears once in the corpus

இன்னா வியன் களத்து ஆள் அழிப்படுத்த வாளேர் உழவ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிப்படுத்த (azhippatutta), ஆள் அழிப்படுத்த, 'killed and heaped dead bodies like threshed haystacks'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிப்படுத்த. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு