சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழியாதி

azhiyati · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
வருந்தாதே
do not be distressed
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வினைவயின் பிரிகுவர் எனப் பெரிது அழியாதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழியாதி (azhiyati), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not be distressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழியாதி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை