சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழிவது

azhivatu

1
வருந்துவது
to worry
2
பாழாவது
to be ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழிவது (azhivatu), 'to worry'. குறுந்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழிவது. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை