சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுங்கின்

azhunkin

1
ஒழித்தால், முடிந்து விட்டால்
if ended
ஒருசொல் hapax — appears once in the corpus

அரை நாள் வேட்டம் அழுங்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுங்கின் (azhunkin), 'if ended'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுங்கின். Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை