சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுத்த

azhutta · வினையெச்சம்

1
நடுவதற்கு
to plant
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் நடுநரொடு சேறி ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுத்த (azhutta), வினையெச்சம், 'to plant'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுத்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை