சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுந்துபட்டு

azhuntupattu

1
தாழ வீழ்ந்து
pressed down low
2
கிழங்குக்கு ஆகுபெயருமாம்
also an implied word for tuber
ஒருசொல் hapax — appears once in the corpus

அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுந்துபட்டு (azhuntupattu), 'pressed down low'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுந்துபட்டு. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்