சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுந்துபட

azhuntupata

1
வடு உண்டாகும்படி
causing scars
2
ஆழ்ந்திருந்த
rooted deeply
3
மறையுமாறு
causing to be hid
4
ஆழத்தே சென்று
going deep

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுந்துபட (azhuntupata), 'causing scars'. நற்றிணை 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுந்துபட. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை