சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுந்தென

azhuntena

1
ஆழ்ந்ததால், அமுக்கியதால்
since they pressed
ஒருசொல் hapax — appears once in the corpus

நவ்வி நோன் குளம்பு அழுந்தென வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப ....... நீர்க் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுந்தென (azhuntena), 'since they pressed'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுந்தென. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை