சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழும்பிலன்

azhumpilan

1
அழும்பில் என்ற ஊரின் தலைவன்
a leader from Azhumpil town
ஒருசொல் hapax — appears once in the corpus

அழும்பிலன் அடங்கான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழும்பிலன் (azhumpilan), 'a leader from Azhumpil town'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழும்பிலன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு