சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவனினும்

avaninum

1
அவனை விடவும், அவனைக்காட்டிலும்
more than him
ஒருசொல் hapax — appears once in the corpus

அவனினும் விழுமிய இரு பெரு வேந்தர் பொரு களத்து ஒழித்த புன்னை விழுமம் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவனினும் (avaninum), 'more than him'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவனினும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை