சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவரையொடு

avaraiyotu

1
அவரைக்காயுடன்
with avarai beans, field bean, dolichos lablab
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு இந்நான் கல்லது உணாவும் இல்லை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவரையொடு (avaraiyotu), 'with avarai beans, field bean, dolichos lablab'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவரையொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு