சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவலவும்

avalavum

1
தாழ்விடத்திலும், பள்ளத்தாக்கிலும்
in the valleys
ஒருசொல் hapax — appears once in the corpus

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவலவும் (avalavum), 'in the valleys'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவலவும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்