சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவல்தொறும்

avaltorum · உம்மை முற்றும்மை

1
பள்ளங்களில் எல்லாம்
in all the pits
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

அவல்தொறும் தேரை தெவிட்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவல்தொறும் (avaltorum), உம்மை முற்றும்மை, 'in all the pits'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவல்தொறும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு