சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவாவுற்று

avavurru · வினையெச்சம்

1
விரும்பி
desiring
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு ஆராத் துவலை அளித்தது போலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவாவுற்று (avavurru), வினையெச்சம், 'desiring'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவாவுற்று. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை