சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவித்தன்று

avittanru

1
கெடச் செய்தது
it has caused ruin
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமகள் நீர் ஓரன்ன சாயல், தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவித்தன்று (avittanru), 'it has caused ruin'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவித்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை