சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவியாமாறு

aviyamaru · மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்

1
தூங்காமையினால், since they do not sleep தரும் இடைச்சொல்)
மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரவு அரிவாரின் தொண்டகச் சிறு பறை பானாள் யாமத்தும் கறங்கும் யாமம் காவலர் அவியாமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவியாமாறு (aviyamaru), மாறு ஏதுப்பொருள் (காரணப் பொருள். குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவியாமாறு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை