அவிழும்
avizhum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
1
மலரும்
they blossom
செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம்அரும்பு வாய் அவிழும், Kuru 228–2 – தாழை ஊழுறு கொழு முகை ..... தோடு அவிழும், 284–3 – ஒண் செங்காந்தள் அவிழும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
அவிழும் (avizhum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'they blossom'. நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழும். Retrieved 26 Jul 2026.