சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவிழ்த்தற்கு

avizhttarku

1
கட்டை நீக்குவதற்கு
to untie
ஒருசொல் hapax — appears once in the corpus

யாத்தன்று நட்பே,
அவிழ்த்தற்கு அரிது, முடிந்து அமைந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவிழ்த்தற்கு (avizhttarku), 'to untie'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவிழ்த்தற்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை