சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவ்வரி

avvari

1
அழகிய கோடுகள்
beautiful lines

Aka 117–2, 183–2, 307–2, 342–13, 387–8, Nat 282–1, 258–1, 370–5, Kuru 180–6, Aink 306–2, 316–2, 481–1, Pura 344–9

2
அழகிய அலைகள்
beautiful waves

Aka 327–9

3
அழகிய வரிகள்
beautiful stripes

Aka 327–13, Kuru 119–1

4
அ வரி, அந்த, மறுக்கள்
those stains

Aka 387–5

5
அழகிய சுணங்கு
pretty pallor spots
6
அழகிய கோடுகள்
beautiful lines

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவ்வரி (avvari), 'beautiful lines'. கலித்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவ்வரி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை