சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அவ்வே அவ்வே

avve avve · வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, அடுக்குத்தொடர்

1
அவைதாம், அவையே
those
வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அவ்வே அவ்வே பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அவ்வே அவ்வே (avve avve), வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, அடுக்குத்தொடர், 'those'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அவ்வே அவ்வே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு