சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆஅல்

aal · அளபெடை, ஆல் ஆரல் என்பதன் விகாரம்

1
கார்த்திகை மீன்
Pleiades
அளபெடை, ஆல் ஆரல் என்பதன் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் இரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆஅல் (aal), அளபெடை, ஆல் ஆரல் என்பதன் விகாரம், 'Pleiades'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆஅல். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்