சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகாவாறு

akavaru

1
நிகழாதபடி
not to happen
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆகத் தான் நாணினன் இஃது ஆகாவாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகாவாறு (akavaru), 'not to happen'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகாவாறு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை