சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகியரோ

akiyaro

1
உறவினர் ஆவார்களோ
are they related

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

2
உறவினர் ஆவாரோ
is he related
3
ஆகுக
may they become

உரன் உடையாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உள ஆகியரோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகியரோ (akiyaro), 'are they related'. குறுந்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகியரோ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை