சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகிலியர்

akiliyar

1
ஆகாது ஒழிவாயாக
may you not become
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகிலியர் (akiliyar), 'may you not become'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகிலியர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு