சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆக்குமோ

akkumo · வினா எதிர்மறை

1
செய்து விடுமோ
will it do
வினா எதிர்மறை
ஒருசொல் hapax — appears once in the corpus

துறைவனை ‘என் ஐ’ என்றும் யாமே, இவ்வூர் பிறிது ஒன்றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆக்குமோ (akkumo), வினா எதிர்மறை, 'will it do'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆக்குமோ. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு