சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆங்கட்டு

ankattu

1
ஆம் கட்டு, ஆகும் அவ்விடத்து
it will happen there
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ வரின், கல் அகத்தது எம் ஊரே, அம்பற்சேரி அலர் ஆங்கட்டே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆங்கட்டு (ankattu), 'it will happen there'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆங்கட்டு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு