சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடினம்

atinam · தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் விளையாடினேம் ஆக
us playing
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நும்மொடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடினம் (atinam), தன்மைப் பன்மை வினைமுற்று, 'us playing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடினம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை