ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
atu vantu imira azhal avir tamarai · வெளிப்படை
1
பறக்கும் வண்டுகள் ஊதாத மலரான தீயில் கிடந்தது உருவாக்கிய பொற்தாமரை
lotus flowers created in fire on which flying bees do not buzz
வெளிப்படைஒருசொல் hapax — appears once in the corpus
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை (atu vantu imira azhal avir tamarai), வெளிப்படை, 'lotus flowers created in fire on which flying bees do not buzz'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை. Retrieved 26 Jul 2026.