சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுதல்

atutal · தொழிற்பெயர்

1
நீராடுதல்
to bathe
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுதல் (atutal), தொழிற்பெயர், 'to bathe'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுதல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை