சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆடுமின்

atumin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
போரிடுங்கள்
you fight
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அஃது அறிந்து ஆடுமினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆடுமின் (atumin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you fight'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆடுமின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு